TNPSC Thervupettagam

‘மாதவிடாய் காலப் பொருள்களுக்கான’ தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் – ஸ்காட்லாந்து

March 3 , 2020 1636 days 509 0
  • மாதவிடாய் காலப் பொருள்கள் மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் ‘மாதவிடாய் காலப் பொருள்களுக்கான’ தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் உலகின் முதலாவது நாடாக ஸ்காட்லாந்து உருவெடுக்க இருக்கின்றது.
  • இந்த மசோதாவானது நாட்டில் உள்ள அனைத்து வயதுப் பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தியப் பொருள்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குறிப்பு - ஸ்காட்லாந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உள்ள மாணவியர்களுக்கு மாதவிடாய்ப் பொருட்கள் ஏற்கனவே இலவசமாக கிடைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்