TNPSC Thervupettagam

‘மைச்சாங்’ புயல்

November 30 , 2023 360 days 437 0
  • ‘மைச்சாங்’ புயல் ஆனது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ளது.
  • இந்தப் புயல் ஆனது இந்த ஆண்டு வங்காள விரிகுடா பகுதியினை தாக்கும் நான்காவது புயல் மற்றும் இந்தியக் கடல் பகுதியில் உருவாகும் ஆறாவது புயல் ஆகும்.
  • இதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகியவை அடங்கும்.
  • ‘மைச்சாங்’ என்ற பெயர் மியான்மர் நாட்டினால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்