August 22 , 2023
335 days
271
- மத்திய அரசானது, 'லக்பதி திதி' திட்டத்தின் கீழ் இரண்டு கோடி பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
- குறுந் தொழில்துறைகளைத் தொடங்குவதற்கு என்று அவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
- இதில் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலம் பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப் படுகிறது.
- அவர்கள் ஆண்டிற்குக் குறைந்தது 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட இது உதவும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/22-74.png)
Post Views:
271