TNPSC Thervupettagam

‘வரிகளுக்கு இடையேயான சிந்தனைகள்: ஆசிரியர்கள் பற்றி உலகம் உண்மையில் என்ன நினைக்கின்றது’ - அறிக்கை

November 2 , 2020 1397 days 553 0
  • இது இங்கிலாந்தை மையமாகக் கொண்ட வர்கி என்ற ஒரு அறக்கட்டளையால் வெளியிடப் பட்டது.
  • இந்தியாவானது தனது ஆசிரியர்களை மதிப்பிடும் இந்தப் பட்டியலில் 35 நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனா, கானா, சிங்கப்பூர், கனடா மற்றும் மலேசியா ஆகியவை இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.
  • அரசாங்கச் செலவினங்களில் கல்விக்கான இந்தியாவின் செலவு 14 சதவீதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்