TNPSC Thervupettagam

‘வாயு அம்ரித்’ திட்டம்

October 30 , 2022 630 days 382 0
  • இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பானது இந்தியன் எண்ணெய்க் கழகம் என்ற  நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாபின் சங்ரூரில் ‘வாயு அம்ரித்’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • 'வாயு அம்ரித்' திட்டம் என்பது பயிர்த் தாளடி மேலாண்மை முன்னெடுப்பாகும்.
  • இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது ஏற்கனவே பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக வேண்டி பயிர்த் தாளடிகளை எரிப்பதைக் குறைப்பதற்காக பயிர்த்தாளடி மேலாண்மை திட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்