TNPSC Thervupettagam

‘விபவ்’ பீரங்கி எதிர்ப்பு கண்ணி வெடிகள்

September 25 , 2023 299 days 252 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானாகச் செயலிழக்கும் "விபவ்" என அழைக்கப் படும் 600 பீரங்கி எதிர்ப்பு கண்ணி வெடிகள் இராணுவத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
  • அவை எதிரி நாட்டின் அனைத்து வகையான கவச வாகனங்களின் இயக்கத்தினையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளன.
  • அவை இயந்திர நேரங்குறிக் கருவியைக் (டைமர்களை) கொண்டிருப்பதால், 120 நாட்களுக்குப் பிறகு, தானாகவே செயலிழக்கும்.
  • முந்தைய ரக கண்ணி வெடிகளில் இந்தச் செயலிழக்கும் அம்சங்கள் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்