TNPSC Thervupettagam
July 3 , 2021 1119 days 434 0
  • 2021 ஆம் ஆண்டு டொரோண்டோ சர்வதேச மகளிர் திரைப்பட விருது விழாவில் ஆவணப்படப் பிரிவில் (சிறந்த சுயசரிதை) “Decoding Shankar” எனும் ஆவணப் படத்திற்கு சிறந்த திரைப்படம் எனும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இது தீப்தி பிள்ளை சிவன் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு படைப்பாகும்.
  • இது பிரபல இசைக்கலைஞர் சங்கர் மகாதேவனுடைய வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்வு முறை பற்றி கூறும் ஒரு படமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்