TNPSC Thervupettagam
January 3 , 2020 1697 days 933 0
  • ஒடிசா மாநில அரசு ஒரு மின்னணு முறையிலான சான்றிதழ் தளம் மற்றும் ePAUTI என்ற ஒரு செயலி ஆகியவற்றை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • மின்னணுச் சான்றிதழ் திட்டமானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 5 டி மாதிரி நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தச் செயலியைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் திறன்பேசிகளின் உதவியுடன் அரசு அலுவலகத்திற்குச் செல்லாமல் ஆன்லைனில் நில வருவாயைச் செலுத்தலாம்.
  • முதல்வரின் கூற்றுப் படி, இந்தச் சான்றிதழ்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. ஏனெனில் இந்த சேவைகள் மக்களின் உரிமைகள் என்று அம்மாநில முதல்வர் அவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்