TNPSC Thervupettagam
May 14 , 2021 1293 days 647 0
  • ஜனா சிறு நிதியியல் வங்கியானது இந்தியா முழுவதுமுள்ள தனது அனைத்து நுகர்வோர்களுக்காக “I Choose My Number” (நான் எனது எண்ணினைத் தேர்வு செய்வேன்) எனும் வசதியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான எண்களை அவர்களின் வங்கிக் கணக்கு, சேமிப்பு () நடப்புக் கணக்கு எண்ணுடைய கடைசி 10 இலக்கங்களாகத் தேர்வு செய்வதற்கு இது அனுமதி வழங்கும்.
  • நுகர்வோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எண்ணினை ஒதுக்குவதானது அந்த எண்ணினுடைய இருப்பினைப் பொறுத்ததாகும்.

ஜனா சிறு நிதியியல் வங்கி

  • இது 2006 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது.
  • ஜனா சிறு நிதியியல் வங்கியின் முழக்கமானதுபைசா கி கதர்” (Paise Ki Kadar) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்