TNPSC Thervupettagam
May 3 , 2021 1180 days 643 0
  • ஜப்பானிய அரசு சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஜப்பானிய மொழி ஆசிரியரான சியாமளா கணேஷ் அவர்களுக்கு “Order of Rising Sun” (உதிக்கும் சூரியனின் ஆணை) என்ற விருதினை வழங்கியது.
  • ஜப்பானியக் கலாச்சார மேம்பாடு, சர்வதேச உறவுகளில் சாதனை, அவர்கள் துறையின் முன்னேற்றம், மற்றும் சுற்றுச்சூழல் வளங்காப்பு போன்றவற்றில் மகத்தான பணி ஆற்றியவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த விருது ஜப்பானிய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்