TNPSC Thervupettagam

“Reimagine” பிரச்சாரம்

July 16 , 2020 1502 days 551 0
  • ஐக்கிய நாடுகள் குழந்தை நிதிய இந்தியாவானது யுனிசெப்பின் #Reimagine” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது.
  • இது இந்தியாவில் கோவிட் – 19 நோய்த் தொற்றுக் காலத்தின் போது மற்றும் அதற்குப் பின்பு மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக வேண்டி தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்