டாடா மருத்துவம் மற்றும் நோய் கண்டறிதல் நிறுவனமானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக இந்தப் புதிய நோய்க் கண்டறிதல் சோதனைப் பொருளை உருவாக்கி உள்ளது.
உலகின் முதலாவது ‘CRISPR CaS-9’ அடிப்படையிலான நோய் கண்டறிதல் பொருள் இதுவாகும்.
இது அறிவியல்சார் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் – மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.