TNPSC Thervupettagam

“இந்தியா என்ன உணவு உட்கொள்கின்றது” அறிக்கை

October 8 , 2020 1381 days 720 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மையம் ஆகியவை இணைந்து சமீபத்தில் “இந்தியா என்ன உணவு உட்கொள்கின்றது” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளன.

முக்கியக் கண்டுபிடிப்புகள்

  • இந்தியாவின் நகர்ப்புற மையங்கள் ஒரு நாளைக்கு 51.6 கிராம் கொழுப்பை உட்கொள்கின்றன.
  • ஊரக மையங்கள் ஒரு நாளைக்கு 36 கிராம் கொழுப்பை உட்கொள்கின்றன.
  • ஒட்டுமொத்த உடல் பருமனானது நகர்ப்புறப் பகுதிகளில் 12.5% ஆகவும் ஊரகப் பகுதிகளில் 4.8% ஆகவும் உள்ளது.
  • ஏறத்தாழ 31.4% நகர்ப்புறத்தினர் அதிக எடைகொண்டவர்களாக உள்ளனர். ஆனால் ஏறத்தாழ 16.6% ஊரகப் பகுதியினர் மட்டுமே அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்