TNPSC Thervupettagam

“காவலன் – SOS” என்ற கைபேசிச் செயலி

December 11 , 2019 1868 days 1362 0
  • தமிழ்நாடு மாநில காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக “காவலன் – SOS” என்ற ஒரு செயலி தொடங்கப்பட்டுள்ளது.
  • உடல் ரீதியாக துன்புறுத்துதல், பெண்களைக் கேலி செய்தல், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் போன்ற அவசரகாலச் சூழ்நிலைகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி தமிழக மக்கள் உடனடியாக காவல் துறையின் உதவியை நாட முடியும்.
  • தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடிய அல்லது அச்சுறுத்தலை உணரும் போதெல்லாம் காவலன் - SOS என்ற செயலியைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்