“சிறந்த ஆய்வக நடைமுறையின்” (GLP) துணைத் தலைவர் பதவி
October 18 , 2020 1409 days 496 0
இந்தியாவானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (OECD - Organisation for Economic Co-operation and Development) பணிக் குழுவின் “GLP” என்ற நடைமுறையின்துணைத்தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
GLP என்பதுதொழிற்துறைஇரசாயனங்கள், மருத்துவ-வேளாண்இரசாயனங்கள், ஒப்பனைப்பொருட்கள், உணவு / தீவனப்பொருட்கள்மற்றும்மருத்துவச்சாதனங்கள்போன்றபல்வேறுஇரசாயனங்கள்குறித்துஏற்படுத்தப்படும்பாதுகாப்புத்தரவைஉறுதிசெய்வதற்காக OECDயினால்மேம்படுத்தப்பட்டஒருதரஅமைப்பாகும்.