TNPSC Thervupettagam

“பணிகள் மேலாண்மை அமைப்பு” இணைய வாயில்

August 8 , 2020 1480 days 616 0
  • ஹரியானாவின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சரான அனில் விஜ் ஆகியோர் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது பணிகள் மேலாண்மை அமைப்பைதொடங்கியுள்ளனர்.
  • இது ஹரியானாவின் நகர உள்ளாட்சி அமைப்புகளின் (ULB - Urban Local Bodies) மேம்பாட்டுப் பணிகளின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பிற்கான இணைய அடிப்படையிலான, காகிதமற்ற மற்றும் மையப்படுத்தப்பட்ட ஒரு இணைய வாயிலாகும்.
  • இந்த மையப்படுத்தப்பட்ட இணையதளமானது ஹரியானாவில் உள்ள ULBகளின் அனைத்துப் பணிகளையும் ஒரு ஒற்றைத் தளத்தில் கொண்டு வரும் பணியை மேற்கொள்ளும். மேலும் அப்பணிகளை நிறைவு செய்வதில் ஏற்படும் எந்தவொரு கால தாமதமும் இந்தத் தளத்தில் காண்பிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்