TNPSC Thervupettagam

“பழங்குடியினருக்கு கற்றுக் கொடுத்தல்” முன்னெடுப்பு

October 18 , 2020 1409 days 556 0
  • மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டிரைபெட் (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India) ஆனது சத்தீஸ்கரில்பழங்குடியினருக்குக் கற்றுக் கொடுத்தல்என்ற ஒரு முன்னெடுப்பிற்காக சத்தீஸ்கர் எம்எப்பி கூட்டமைப்பு மற்றும் ஐஐடி-கான்பூர் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
  • இது தொழில்முனைவு மேம்பாடு, மென்திறன்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மேம்பாடு (ஜன் தன் கேந்திராக்களின் மூலம் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் மூலம்) ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதுடன் பழங்குடியினரின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது பங்கெடுத்தல், கட்டமைப்புத் திறன் மற்றும் சந்தை இணைப்பு (Engagement, Capacity Building, and Market linkages) ஆகிய 3 கூறுகளாகக் கருதப்படும் நீடித்த தொழில்முனைவுக்கான மேம்பாட்டின் 3 கோணங்களின் மீது கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்