TNPSC Thervupettagam

“பூமியின் எதிர்காலம் – 2020” என்ற ஒரு அறிக்கை

February 17 , 2020 1615 days 600 0
  • பூமியின் எதிர்காலம், 2020” என்ற ஒரு அறிக்கையானது தெற்காசிய எதிர்கால புவிப் பிராந்திய அலுவலகம், காலநிலை மாற்றத்திற்கான திவேச்சா மையம் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • பின்வரும் நோக்கத்துடன் இந்த அறிக்கையானது தயாரிக்கப் பட்டுள்ளது:
    • கார்பன் தடத்தைக் குறைத்தல் மற்றும்
    • 2050க்குள் புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைத்தல்.
  • இந்த அறிக்கையானது ஐந்து உலகளாவிய அபாயங்களைப் பட்டியலிடுகின்றது. அவையாவன,
  • 1. காலநிலை மாற்றம்
  • 2. கடுமையான வானிலை
  • 3. பல்லுயிர் இழப்பு
  • 4. உணவுப் பிரச்சினை
  • 5. நீர்ப் பிரச்சினை.
  • 2019 ஆம் ஆண்டில், வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு செறிவானது 415 பிபிஎம்ஐ விட அதிகமாக இருந்தது.
  • 1880 ஆம் ஆண்டு முதல் 2014 முதல் 2018 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நிலம் மற்றும் கடல் பகுதியில் மிக அதிக வெப்பநிலையானது பதிவாகி இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்