TNPSC Thervupettagam

“மா” உணவகங்கள்

February 19 , 2021 1284 days 592 0
  • மேற்கு வங்க மாநிலமானது அம்மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் உணவை அளிப்பதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது “மா” உணவகங்கள் என்று அழைக்கப்படுகின்றது.
  • இது ஏழைகளுக்கு மதியத்தில் மாநில அரசால் மானிய விலையில் வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்