TNPSC Thervupettagam

“ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” விருது

December 6 , 2019 1690 days 675 0
  • நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு “கிறிஸ்டோபர் மார்ட்டின் - ஜென்கின்ஸ் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்ட சர்வதேச உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் போது இந்த அணியின் முன்மாதிரியான விளையாட்டுத் திறனுக்காக இந்த அணிக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
  • மார்ட்டின் - ஜென்கின்ஸ் என்பவர் எம்சிசி சங்கத்தின் (மேரிலேபோன் கிரிக்கெட் சங்கம்) முன்னாள் தலைவரும் பிபிசி டெஸ்ட் போட்டிச் சிறப்பு வர்ணனையாளரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்