TNPSC Thervupettagam

”மறைந்து போன அண்டம்” மீண்டும் கண்டுபிடிப்பு – நாசா

February 4 , 2021 1395 days 643 0
  • நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியானது என்ஜிசி 4535 என்ற ஒரு அண்டத்தின் புகைப்படங்களை எடுத்துள்ளது.
  • இது ”மறைந்து போன அண்டம்” எனவும் அழைக்கப்படுகின்றது.
  • இந்த அண்டமானது 1785 ஆம் ஆண்டில் வில்லியம் ஹெர்ச்செல் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.
  • வில்லியம் ஹெர்ச்செல் அவர்கள் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தவராவார்.
  • இந்த அண்டமானது பூமியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது விர்கோ தொகுப்பில் உள்ள சில 2000 அண்டங்களில் மிகப்பெரிய ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்